Friday, May 25, 2012

நான் காஷ்மீர் பேசுகிறேன்


நான் காஷ்மீர் பேசுகிறேன் - வாழ்க்கை கவிதை

 

நான் காஷ்மீர் பேசுகிறேன்
சுத்தமா சுவாசித்து சில காலம் ஆயிற்று
இன்று கந்தகத்தை நுகர்ந்து கொண்டு இருக்கேறேன்

இன்றோ என் ரோஜா தோட்டத்தில்

ரத்த காயங்கள்

உங்கள் வெடிகளின் உஷ்ணம் கொண்டு

என் குளுமையை குறைகாதிர்

என் ஏரியில் படகுகள் மீதக்கட்டும்

பிணங்களை மிதக்க விடாதிர்

புனித போர் என்று

என் புன்னகை தொலைத்து விடாதிர்

நான்

அமைதியே மட்டுமே விரும்புகிறேன்
ஆன்றும்
இன்றும்
என்றும் ..........



No comments:

Post a Comment