Saturday, August 4, 2012

புதுவெளி: சகோதரத்துவம் ஈமானின் அடிப்படை

புதுவெளி: சகோதரத்துவம் ஈமானின் அடிப்படை: "ஈமானின் அடிப்படையில் இதயங்களை இறுகப் பிணைக்கும் உறவுக்கே சகோதரத்துவம் என்று பெயர். ஏனெ னில், ஈமான் என்ற நம்பிக்கைதான் மிகவும் பலமும் பொருளுமுள்ள உறவுக்கு அடிப்படையாக அமை வது. சகோதரத்துவம் என்பது நம் பிக்கையின் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாகும்." more...

No comments:

Post a Comment