புதுவெளி: கொள்கைக்காக வாழ்வோம்...: "நாம் நமக்காக மட்டும் வாழும்போது வாழ்க்கை சுருங்கியதாகவும் நமது மரணத்தோடு வாழ்க்கை முடிவடைவதாகவும் ஆகிவிடுகின்றது. ஆனால், ஒரு சமூகத்திற்காக, ஓர் உயர்ந்த கொள் கைக்காக, பிறருக்காக வாழ் கின்றபோது நமது வாழ்க்கை விரிந்ததாக அமைகின்றது. நமக்காக வாழும் வாழ்வு பிறப்பில் தொடங்கி மரணத்துடன் முடிந்து விடுகின்றது. ஆனால், கொள்கைக்காக வாழ்தல் என்பது, பிறப்புடன் தொடங்கி மரணத்தையும் தாண்டி மறுமை வரை நீள்கின்றது"
No comments:
Post a Comment