Monday, December 3, 2012

பாதையின் இடையே...

 தொடக்கமாய் சில குறிப்புகள்...

பாதையின் இடையே என்ற இத்தலைப்பு ஷேஹ் அப்துல் ஹமீத் பிலாலி அவர்களுடைய புத்தகத்தின் தமிழ் பெயர்ப்பினுடையது. அவர் தனது தஃவா மற்றும் சமூக வாழ்வில் எதிர் நோக்கிய பிரச்சினைகள், தடைகள், எதிர்ப்புகள், மற்றும் நிகழ்வுகள் போன்றவற்றிலிருந்து அனுபவரீதியாக பல பாடங்களையும் படிப்பினைகளையும் கூறியிருக்கின்றார்.

அவர் குவைட் நாட்டைச் சேர்ந்தவர். அவர் கானும் நபர்கள், அவர்களது கலாச்சாரம், அறிவுத்தரம் என்பவற்றை முன்னிருத்தி அவரது அனுபவங்களைப் பேசுகின்றார்.

இலங்கை இஸ்லாமிய இயக்க போக்கிற்கு அவரது அனுபவங்களை ஒப்பிடும் நாம் இன்னும் பல மாற்றமான போக்கினையும் பண்பினையும் இலங்கை இஸ்லாமிய இயக்க போக்கில் அவதானிக்கலாம்.

எனவே நாம் சார்ந்த சிந்தனைப் பாரம்பரியத்துக்குள் நின்று, நாம் சார்ந்த தாஈக்களை முன்னிறுத்தி, நமது அனுபவங்களை இப்பத்தியினுாடாக பகிர்நது கொள்ளப் போகின்றோம் இனஷா அல்லாஹ்.

அல்லது இப்பத்தி தஃவா சார்ந்த நபர்கள் மீது நாம் கானும் அபிப்பிராயங்களும் நஸீஹத்களுமாய் அமைய முடியும்.
மீளவும் புதிதாய் இஸ்லாமிய இயக்கத்தை விசுவாசிக்க வழிகோலும் என்ற நம்பிக்கையுடன்....

No comments:

Post a Comment